ஆண்களின் அடக்குமுறை

tnwomanplus
Posted January 31, 2015

இந்தியாவில் பல்வேறு கிராமங்கள் ஆண்களின் கட்டுப்பாட்டில்தான் பெண்கள் வாழ்ந்து கொண்டு இருக்கின்றன. அந்த வகையில்,தென்னிந்தியாவில் நகரமாக விளங்கும் சென்னைக்கு அருகே குறிப்பாக பூவிருந்தவல்லி அருகே குத்தம்பாக்கம் என்ற ஊராட்சி இருக்கின்றது. இங்கு,ஆண்கள் கூறுவதுதான் சட்டமாக இருக்கின்றது.பெண்களுக்கு பேச்சு சுதந்திரம்,கல்வி,ஆரோக்கியம் மற்றும் சொத்துரிமை கிடையாது.பெண்கள் காவல் நிலையத்திலும் தனது பிரச்சனைகளை சொன்னாலும் அதனை அவர்கள் பொருள் படுத்துவதில்லை.ஆண்கள் ஆண்களாகவே,பெண்களுக்கு எதிராக நியாயம் கூறுவது போல நடந்து கொள்கின்றன. பெண்களுக்கு கனவு என்ற ஒன்று கிடையாது.அந்த வகையில்,திருமதி ஜானகி அம்மாள் என்பவர்,ஐந்து பெண் பிள்ளைகள் என்ற காரணத்தினால்,அவர் தனது வயதான காலத்தில்,தூக்கி எரியப் பட்டுள்ளனர்.இவருடைய சொத்துக்கள் அபகரிக்கப்பட்டுள்ளன.மற்றவர்கள் பெயரில் மாற்றம் செய்யப்பட்டுள்ளன.தனி நபர் பெண்ணாக விளங்கும் நிலையில்,அவர்களால் எதுவும் போராட முடியவில்லை. அவர் ஆரோக்கியத்தினை இழந்து உள்ளன.கல்விம்சமத்துவம் உரிமைகள் மற்றும் அனைத்தையும் இழந்து உள்ளன.அரசு இயந்திரத்தினை உள்ளே நுழையாதவாறு தடுத்து நிறுத்தி உள்ளன. ஐந்து பெண்களும்,அம்மாவின் உயிரை பாதுகாக்க போராடி வருகின்றன.எனவே,பல்வேறு சமூக பெண் பாதுகாப்பு அமைப்புகளை இரண்டு வரி கீழ் கண்ட முகவரியில் உள்ள மைலில் தகவல் அனுப்ப வேண்டுமாறு கேட்டுக்கொள்கின்ரோம்.EMAIL id:[email protected] and [email protected] for the following message.

SWe are understanding that Ms.Janaki Woman exploitation in your region.she has send out from Tiruvallur district,Poonamallee Taluk,in Kuthampakkam village.She had loss all her properties.she has awaiting for high level medical treatment.Govt.administration and Judicial department try to find to control the Woman violence and Woman exploitation.We are condemned the Village Male dominations and one side Justice.

Hoping your best result.Contact her:+91-9444571248

Regards,

......Organisation

Thanks for your support.

Attachments

exploitation_of_woman_-5.docx

Comments 2

Log in or register to post comments
Yvette Warren
Feb 21, 2015
Feb 21, 2015

The need for complete control is based on fear. My hope is that the younger generation, through mass internet education, are learning to live in environments other than those created by elders fearful of change. Without change there is no continued life, and certainly no growth.

tnwomanplus
Mar 20, 2015
Mar 20, 2015

Women Exploitation are common in India. Indian Government provide the lot of rules and regulation are added the Constitutional laws based the Public experience. Still the Male dominants always control the women in their footpath.Our Organisation supoorting and finding  the good partner in Young Widows and Young divodee girls.

Every women should cooperate the various women issue not in the country at in your neighbour women issue.You will have to raise the issue.

Mrs.Janaki Ammal ,one of the women send out her husband(having five daughters) husband along with his relatives  like her all brother -in-laws.She had lost all her movable and immovable properties.She has presently living in her third daughter house.

If you are able to the time read google web sites.http://www.google.com/site/janakisadagopan

We have written the Tamil and English language.Kindly send us your feed back,

Thanks % Regards.

Mrs.Jayashree,Chennai

email:[email protected]