The disadvantage of no dialogue between parents and children



இந்தியாவில் பல்வேறு கிராமங்கள் ஆண்களின் கட்டுப்பாட்டில்தான் பெண்கள் வாழ்ந்து கொண்டு இருக்கின்றன. அந்த வகையில்,தென்னிந்தியாவில் நகரமாக விளங்கும் சென்னைக்கு அருகே குறிப்பாக பூவிருந்தவல்லி அருகே குத்தம்பாக்கம் என்ற ஊராட்சி இருக்கின்றது. இங்கு,ஆண்கள் கூறுவதுதான் சட்டமாக இருக்கின்றது.பெண்களுக்கு பேச்சு சுதந்திரம்,கல்வி,ஆரோக்கியம் மற்றும் சொத்துரிமை கிடையாது.பெண்கள் காவல் நிலையத்திலும் தனது பிரச்சனைகளை சொன்னாலும் அதனை அவர்கள் பொருள் படுத்துவதில்லை.ஆண்கள் ஆண்களாகவே,பெண்களுக்கு எதிராக நியாயம் கூறுவது போல நடந்து கொள்கின்றன. பெண்களுக்கு கனவு என்ற ஒன்று கிடையாது.அந்த வகையில்,திருமதி ஜானகி அம்மாள் என்பவர்,ஐந்து பெண் பிள்ளைகள் என்ற காரணத்தினால்,அவர் தனது வயதான காலத்தில்,தூக்கி எரியப் பட்டுள்ளனர்.இவருடைய சொத்துக்கள் அபகரிக்கப்பட்டுள்ளன.மற்றவர்கள் பெயரில் மாற்றம் செய்யப்பட்டுள்ளன.தனி நபர் பெண்ணாக விளங்கும் நிலையில்,அவர்களால் எதுவும் போராட முடியவில்லை. அவர் ஆரோக்கியத்தினை இழந்து உள்ளன.கல்விம்சமத்துவம் உரிமைகள் மற்றும் அனைத்தையும் இழந்து உள்ளன.அரசு இயந்திரத்தினை உள்ளே நுழையாதவாறு தடுத்து நிறுத்தி உள்ளன. ஐந்து பெண்களும்,அம்மாவின் உயிரை பாதுகாக்க போராடி வருகின்றன.எனவே,பல்வேறு சமூக பெண் பாதுகாப்பு அமைப்புகளை இரண்டு வரி கீழ் கண்ட முகவரியில் உள்ள மைலில் தகவல் அனுப்ப வேண்டுமாறு கேட்டுக்கொள்கின்ரோம்.EMAIL id:collrtlr@nic.in and sptvlr@gmail.com for the following message.



SWe are understanding that Ms.Janaki Woman exploitation in your region.she has send out from Tiruvallur district,Poonamallee Taluk,in Kuthampakkam village.She had loss all her properties.she has awaiting for high level medical treatment.Govt.administration and Judicial department try to find to control the Woman violence and Woman exploitation.We are condemned the Village Male dominations and one side Justice.



Hoping your best result.Contact her:+91-9444571248



Regards,



......Organisation



Thanks for your support.

Like this story?
Join World Pulse now to read more inspiring stories and connect with women speaking out across the globe!
Leave a supportive comment to encourage this author
Tell your own story
Explore more stories on topics you care about